thalapathy vijay film actor selling ice cream shop
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பிரண்ட்ஷிப்.
இந்தப் படத்தில் தளபதி விஜய்யின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் பரத் ஜெயந்த். அது மட்டுமல்லாமல் இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வானத்தைப்போல படத்திலிருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்த பரத் ஜெயின் தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். ஆனால் இவர் படங்களில் கவனம் செலுத்துவதை விட பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
பெசன்ட் நகர் பீச்சில் ஐஸ்கிரீம் விற்பது தான் இவரது பிசினஸ். இவரது ஐஸ் கிரீம் ஷாப் குறித்த வீடியோ ஒன்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலானது.
ஐஸ்கிரீம் பிசினஸ் மூலம் மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.
முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…