Thalapathy Vijay Fans Blast Varisu Movie Team
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் 2023 பொங்கலுக்கு வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
வம்சி இயக்க தமன் இசையமைக்கும் இந்த படத்தினை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் தீபாவளி விருந்தாக வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தை திட்டி தீர்த்து வருகின்றனர். செகண்ட் கிளாஸ் புரொடக்சன் நிறுவனம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…
பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…
தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses