பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து வெளியே வர காரணம் என்ன தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் முதல் வார எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது.

சாந்தி குறைவான ஓட்டுக்களை பெற்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில் ஜிபி முத்து தானாக வெளியேறுவதாக முடிவு எடுத்தார்‌. பிக் பாஸ் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்திய அவர் வெளியேறுவதாக கூறிய நிலையில் அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

ஜிபி முத்துவின் மகன் விஷ்ணு ஒருவாரம் அப்பாவை பார்க்காததால் உடல் நலக் குறைபாடு ஏற்பட்ட நிலையில் பிக் பாஸ் ஜிபி முத்துவை வெளியேற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி இனிமேல் போர் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GP Muthu Evicted from Bigg Boss 6 Tamil Update
jothika lakshu

Recent Posts

கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…

2 hours ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…

3 hours ago

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு – அனிருத் சந்திப்பு; வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…

3 hours ago

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

7 hours ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

7 hours ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

1 day ago