Thalapathy Vijay Decision on Varisu movie Promotion update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்காக வெளிநாட்டு ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தளபதி விஜய் முடிவு எடுத்துள்ளார். இதன் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு அவர் வெளிநாட்டு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் வாரிசு படத்தில் வெளிநாட்டு ப்ரமோஷன் நிகழ்ச்சி துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…
தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் பல்வேறு மொழித் திரைப்படங்களைச் சேர்ந்த…
Anbil Avan Trailer | Ashok Selvan | Preity Mukhundhan | Govind Vasantha | R. Kaarthikeyan