தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு தமிழகம் தண்டிலும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது.
அந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் வில்லனாக நடித்துள்ளதால், இவர்கள் இருவரையும் திரையில் காண அவளோடு உள்ளனர்.
இந்நிலையில் தளபதி விஜய் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று, அவர் வீட்டில் மரகன்றினை நடும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு நேற்று சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் தீயாய் பரவியது.
மேலும் தற்போது அந்த பதிவு 24 மணி நேரத்திற்குள் 300k(3 லட்சம்) லைக்ஸ்களை குவித்து சாதனை படைத்துள்ளது.
வேறு எந்த ஒரு இந்திய நடிகரும் இது போல் ட்விட்டரில் சாதனை படித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…