தளபதி 69 படத்தின் ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல்

தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.

அந்த வகையில் தளபதி விஜய் நடிக்கப் போகும் கடைசி படமான தளபதி 69 படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அரசியல் கதைகளத்துடன் உருவாக்க போகும் இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் தொடங்கப் போகும் என்ற தகவல் இணையத்தை கலக்கி வருகிறது.

விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


thalapathy 69 movie shooting details
jothika lakshu

Recent Posts

Kannamma En Kannamma Video Song

Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…

22 hours ago

Reengara Lyric Video

Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…

1 day ago

இது தான் என் எதிர்கால லட்சியம் – மனம் திறந்த மமிதா பைஜூ

டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…

1 day ago

“மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” – முதலமைச்சர் விஜய்க்கு சவுந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…

1 day ago

ஜூலை 3ஆம் தேதி வெளியாகும் ‘கட்டா குஸ்தி 2’!

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…

1 day ago

முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவிப்…

1 day ago