thalapathy 68 movie title update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 68வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனாட்சி நாயகியாக நடிக்க யோகி பாபு பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் உருவாக்கி விட்ட நிலையில் படத்திற்கான டைட்டில் கன்ஃபார்ம் செய்யப்பட்டு விட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கும் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 30ஆம் தேதி அல்லது ஜனவரி 1-ஆம் தேதி படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இரண்டும் சேர்ந்து வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…