தளபதி 68 படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய நிறுவனம்..வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் ஆயுத பூஜை ஸ்பெஷலாக அக்டோபர் 19ஆம் தேதி லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க உள்ளார். வெட்டி விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இப்படியான நிலையில் அதற்குள் படத்தின் OTT உரிமையை netflix கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆமாம் இது படத்தில் ஓட்டிட்டு உரிமையை 150 கோடிக்கு netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் பேட்டி தெரிவித்துள்ளார்.

இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


thalapathy-68 movie ott-rights-details
jothika lakshu

Recent Posts

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

52 minutes ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

57 minutes ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

1 hour ago

‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் தொடக்கம்.. போஸ்டர் வெளியிட்டு அறிவித்த லைகா புரொடக்ஷன்ஸ்!

ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின்…

1 hour ago

ரசிகர் மன்றங்களை ஆரம்பித்து உங்களை நீங்களே கேலிப் பொருளாக்கிக் கொள்ளாதீர்கள்! – மிஷ்கின் அறிவுரை

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றி விழாவில், படத்தின் கதாநாயகர்களான ரிஷிகாந்த் மற்றும்…

1 hour ago

ஒரே இடத்தில் இவ்வளவு Collections-ஆ? – வேலவன் ஸ்டோர்ஸில் சல்மா அருண் உற்சாக Shopping!

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…

18 hours ago