thalapathy 67 movie vijay character details
தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்ற பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடி போட்டு நடித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வரும் ஜூன் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் இதில் விஜய் தன்னுடைய நிஜ வயது கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 48 வயது நபராக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…