மாசாக இருக்கும் தளபதி 67 படத்தின் டைட்டில். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் திசையில் உருவாகும் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மாதீவ் தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் பற்றிய அடுத்தடுத்து அறிவிப்புகளை தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை நேற்றைய தினம் படகுழு அறிவித்திருந்தது.

அதன்படி இப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இப்படத்திற்கு ‘லியோ’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படகுழு ப்ரோமோ வீடியோவாக பகிர்ந்து இருக்கிறது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

39 minutes ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

1 hour ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

4 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

21 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

21 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

21 hours ago