தளபதி 67 படம் குறித்து வெளியான சூப்பர் ஹிட் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக இந்த பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள 67வது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இன்று முதல் தளபதி 67 படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் திரைப்படமாக இருக்கும் என இயக்குனர் அறிவித்து இருப்பதால் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தளபதி 67 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துடன் படத்தின் அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


thalapathy-67 movie shooting-update
jothika lakshu

Recent Posts

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

15 hours ago

Baasha Da Video Song

Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…

15 hours ago

Thangam Thangam Lyrical Video

Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel

15 hours ago

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

2 days ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

2 days ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

2 days ago