thalapathy 67 movie is remake update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு வரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது தளபதி 67 ஹாலிவுட் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற A History of Violence என்ற படத்தில் ரீமேக் ஆகத்தான் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதும் திரைக்கதை செம சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…