Thalapathy 67 Movie Director Update
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்டவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் இயக்கிய கைதி என்ற திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது.
மூன்றாவது படத்திலேயே தளபதி இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தையும் வெற்றித் திரைப்படமாக கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய இடம் பிடித்தார். தன்னுடைய நான்காவது படத்திற்காக உலக நாயகன் கமல் ஹாஸனுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாயகன் கமல் ஹாசன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இது ஒரு புறமிருக்க மொத்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்காக மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளார் என கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…