தளபதி 67 படம் தொடங்குவது எப்போது தெரியுமா? வைரலாகும் சூப்பர் ஹிட் தகவல்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட். திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

ஆனால் இந்த படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு தற்போது வரை வெளியாகாமல் இருந்து வரும் நிலையில் படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

வரும் அக்டோபர் மாதத்திற்குள் வாரிசு படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமூக வலைதள பக்கங்களில் இருந்து பிரேக் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அறிவிப்போடு மீண்டும் சமூக வலைதள பக்கங்களில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

thalapathy 67 movie announcement details updates
jothika lakshu

Recent Posts

பத்திரத்தை கொடுத்து பணத்தை வாங்கிய மனோஜ் விஜயா.. ரவியை பிளாக் மெயில் பண்ணும் நீத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

25 minutes ago

லைஃப்ல நம்மளுக்கும் ஒரு பாயிண்ட் வரும்.. அப்போ உலகமே நம்மளை வேடிக்கை பார்க்கும்.. மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ்..!

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ்…

17 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட அருணாச்சலம்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

17 hours ago

தனுஷ் 56 படத்தின் கதைகளும் குறித்து தகவலை பகிர்ந்த மாரி செல்வராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

21 hours ago

எங்க அப்பாவை பார்த்து இதுதான் சக்சஸா என்று கேட்டேன்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு.!!

வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

21 hours ago

கிருஷுக்கு வந்த காய்ச்சல்.. ரோகினிக்கு உதவிய சிந்தாமணி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

முத்து எடுத்த முடிவால்மீனா பயத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த…

1 day ago