Thalapathy 67 Director Details
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் விஜய்யின் தங்கையாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் விஜய். அதன் பின்னர் அட்லி இயக்கத்தில் நடிப்பார் இவரின் இயக்கத்தில் நடிப்பார் என்று பல இயக்குனர்களின் பெயர் அடிபட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்ரம் படத்தை முழுமையாக முடித்து விட்டு விஜய் உடன் இணைவார் என சொல்லப்படுகிறது. விரைவில் இது பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…