Karthikeya About Vijay Arabic Kuthu Dance
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து அரபி குத்து என்ற பாடல் வெளியாகி வைரல் ஆனது.
இந்த பாடலில் விஜயின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் தற்போது வலிமை படத்தில் வில்லனாக நடித்திருந்த நடிகர் கார்த்திகேயா இது குறித்து பேசியுள்ளார்.
அதாவது அரபிக் குத்துப் பாடலில் விஜயின் நடனத்துக்கு நான் அடிமை என கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் RDX100 என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் வலிமை படத்தின் மூலமாக வில்லனாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
House Husband Lyric Video | Gatta Kusthi 2 | Sean Roldan | Vishnu Vishal, Aishwarya…
Pere Illa Lyrical Video | Sing Geetham | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad…
Adakuna Adakuna Lyric Video | Dark | Ajay Karthi | Manu Ramesan | Anthony Daasan…
‘டிராகன்’ திரைப்படம் மற்றும் ‘பவள மல்லி’ மியூசிக் ஆல்பம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கயாடு லோஹர்,…
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா உள்ளிட்டோருடன் இணைந்து அதர்வா நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான…
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை…