Thalapathy 66 movie Details
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் பெயரிடப்படாத தளபதி 66 என்ற திரைப்படம் உருவாக உள்ளது.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜூ தயாரிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் கதை குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது விஜய் இந்த படத்தில் எரோட்டோமேனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரோட்டோமேனியா என்பது கற்பனையில் தன்னை ஒருவர் காதலிப்பது போன்றதாகும். இந்த கதாபாத்திரத்தில் விஜய் எப்படி நடிக்கிறார் என்னவெல்லாம் சந்திக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம் என தகவல் கிடைத்துள்ளது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…