Categories: NewsTamil News

தளபதி 65 படத்தை கைவிட்ட விஜய்? சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து கைமாறிய படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக சற்று கொஞ்சம் தள்ளிப்போய் வில்லது.

மேலும் இப்படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவரும் என எதிர்பார்க்க படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்க போவதாக பல தகவல்கள் வெளிவந்து வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தளபதி 65 படத்திற்காக விஜய்யிடம் தனது சம்பளத்தை குறைத்து கொள்ள சன் பிக்சர்ஸ் கூறியுள்ளது எனவும். ஆனால் அதற்கு விஜய் மறுத்துவிட்டார் எனவும் சில தகவல் வெளிவந்துள்ளன.

இதனை தொடர்ந்து மீண்டும் மீண்டும் விஜய்யிடம் தனது சம்பளத்தை குறைதுகொள்ளும் படி சன் பிக்சர்ஸ் அனுகியுள்ளதாம். இதனால் கொரொனா எல்லாம் முடிந்து பழைய நிலை வந்து பிறகு நான் உங்களுக்கு கால்சீட் தருகிறேன் என விஜய் கூறிவிட்டாராம்.

மேலும் இப்படத்தை தேனாண்டாள் பில்மிஸ் இடம் ஒப்படதுள்ளராம் விஜய் என சில தரப்பில் இருந்து குறப்பட்டு வருகிறது.

ஆனால் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

admin

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

24 hours ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

24 hours ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

1 day ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

1 day ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

1 day ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

1 day ago