Categories: NewsTamil News

பூஜையுடன் துவங்கும் தளபதி 65? செம மாஸ் அப்டேட்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் யாருடைய இயக்கத்தில் தனது 65வது படத்தை நடிக்க போகிறார் என்று விஜய் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

தளபதி 65 படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை வரும் 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி மாதம் போட்டு, படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம் என கூறுகின்றனர்.

மேலும் வரும் ஜூன் 22ஆம் தேதி, விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் ட்ரைலர் அல்லது தளபதி 65 குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

5 hours ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

5 hours ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

6 hours ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

9 hours ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

9 hours ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

9 hours ago