விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் ஊரடங்கு நீக்கப்பட்ட பின் விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.
அவருடன் மாளவிகா மோகனன், ஸ்ரீநாத், ஸ்ரீமன், சாந்தனு, கௌரி கிஷன் என பலர் நடித்துள்ளனர் அண்மையில் அனிருத் இடையில் பாடல்களும் அனைவரையும் ஈர்த்தன.
தெலுங்கிலும் விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் அடுத்த படத்தில் தமன் இசையமைக்கிறார்.
அண்மையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் அல வைகுந்த புரமுலு படம் வெளியாகி அதிகம் வசூல் செய்ததோடு பாடல்களும் அனைவரையும் கவர்ந்தன.
இப்படத்திற்கு தமன் தான் இசையமைத்திருந்தார். அதிலும் புட்டா பொம்மு பாடல் மிகவும் ஹிட். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் 1 பில்லியன் ஹிட்ஸ் சாதனை செய்துள்ளது.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தளபதி 65 படத்தின் பாடலுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…