லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகியுள்ள மாஸ்டர் படம் எப்போது வெளிவரும் என்று தான் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் தற்போது விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பேச்சு ரசிகர்கள் மத்தியிலும் ஊடங்கங்கள் மத்தியிலும் துவங்கிவிட்டது.
மேலும் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க போகிறார் என கூறப்பட்டு வந்தது.
ஆனால் சில நாட்களுக்கு முன் இப்படத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் விலகி விட்டார்கள் என கூறப்பட்டு இருந்தது.
ஆனால் இதன் யாவையும் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
இந்நிலையில் தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் இயக்குனர் யார் என்று சமூக வலைதளங்களில் பேச்சு வார்த்தை எழுந்துள்ளது.
இதில் மகிழ் திருமேனி, பாண்டிராஜ் அல்லது அருன் ராஜா காமராஜ் என பல இயக்குனர்களின் பெயர் இதில் அடிப்பட்டது.
இந்நிலையில் தல அஜித்தை வைத்து நான்கு முறை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா தான் விஜய்யின் தளபதி 66 படத்தை இயக்க போகிறார் என கூறப்பட்டு வருகிறது.
மேலும் தளபதி விஜய்யிடம் சிறுத்தை சிவா கூறிய படத்தின் சில ஒன் லைன் விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது எனவும் சில தரப்பு இருந்து கூறுகின்றனர்.
சிறுத்தை சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு, அதன்பின் தளபதி விஜய்யின் படத்தை இயக்க வாய்ப்புகள் இருக்கின்றன எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…