Thalapathi 66 first shooting spot photo
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இதில் சரத்குமார், பிரபு, போன்ற பல்வேறு பிரபல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான தகவல்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட தளபதி 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இருக்கின்றனர். இந்த புகைப்படம் விஜய் ரசிகர்களின் இடையே உற்சாகத்தோடு வைரலாகி வருகிறது.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…