தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 171 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் படப்பிடிப்புகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப் போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…
Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…
Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj
DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…