தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 என்ற திரைப்படம் உருவாக்கி வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிர்வாகத்தில் தயாரிப்பில் அனிருத் திசையில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. படத்தில் டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என ஒரு மாதத்திற்கு முன்னரே அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் கழுகு, ராணா, கோல்ட் அல்லது கடிகாரம் என நான்கு பெயர்கள் சமூக வலைதளங்களில் வளம் வருகின்றன. இந்த நான்கில் ஒன்றுதான் இந்த படத்தின் டைட்டிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் மகளாக உலக நாயகன் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டைட்டில் டீசர் வெளியான பிறகு அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…