Tamizhum Saraswatiyum Vasu Replacement details
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தீபக் நாயகனாக நடிக்க நட்சத்திரா நாயகியாக நடித்து வருகிறார்.
இவர்களைத் தொடர்ந்து வசுந்தரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தர்ஷனா. சீரியலில் அவருக்கு குழந்தை பிறந்தது தொடர்ந்து இந்த சீரியல் இருந்து விலக இருப்பதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது. ஆமாம் சங்கீதா என்ற நடிகை தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…