தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்ற சீரியலில் நாயகியின் தங்கையாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அக்ஷிதா பூபையா.
இந்த சீரியலை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தூக்கலான கிளாமரில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram