தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தமிழில் அம்மாவாக கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மீரா கிருஷ்ணன்.
தற்போது பல சீரியல்களில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ தீபக்கை விட வயதில் சிறியவர் என்பது ஆச்சரியமான விஷயம்.
தற்போது விஷயம் என்னவென்றால் மீரா கிருஷ்ணன் மார்டன் உடையில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய வீடியோ ஒன்றை instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ
View this post on Instagram