tamizhum saraswathiyum serial trolls is here update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் இரண்டு பொண்டாட்டி கதையாகவே ஒளிபரப்பாகி வருகிறது.
மதிய வேளையில் கண்ணே கலைமானே, முத்தழகு போன்ற சீரியல்களில் ரெண்டு பொண்டாட்டி கதை தான். இதை தொடர்ந்து இரவு நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இரண்டு பொண்டாட்டி கதையால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இப்படியான நிலையில் இன்னொரு ரெண்டு பொண்டாட்டி கதைக்கு தயாராகி வருகிறது மற்றொரு சீரியல். ஆமாம், தமிழும் சரஸ்வதியும் சீரியல் கூடிய விரைவில் இந்த லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் மேக்னாவை சந்திக்க போன நிலையில் இருவருக்கும் மோதலுடன் தொடங்கிய சந்திப்பு தற்போது காதலை நோக்கி நகர தொடங்கி உள்ளது. மேக்னாவுக்கு தமிழ் மீது காதல் ஏற்படுகிறது. இதனால் இந்த சீரியலையும் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
உண்மையில் கதையில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…