சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொடரிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைத் தொட்டுள்ளது.
உயிரிழப்பு 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அன்பே சிவம் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை மற்றும் தல அஜித்தின் உன்னைத்தேடி ஆகிய படங்களை தயாரித்திருந்தார்.
தற்போது இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கும்கி படத்தில் காமெடியனாக நடித்த அஸ்வின் ராஜாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…