திரையுலகில் நடிகர்களாக இருப்பவர்கள் வெறும் நடிப்பில் மட்டுமே தொழிலாக வைத்துக் கொள்ளாமல் மற்ற பிசினஸிலும் கவனம் செலுத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர்.
தளபதி விஜய், அஜித், ரஜினி கமல் போன்ற நட்சத்திரங்கள் முதல் சாதாரண பிரபலங்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு பிசினஸ் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
அப்படி ஐடி கம்பெனி மூலம் லாபம் பார்த்து வரும் 4 பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க
நெப்போலியன்
டாப்ஸி
சோனு சூட்
அரவிந்த் சாமி
