Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த ஆண்டில் மறைந்த தமிழ் சினிமா பிரபலங்களின் லிஸ்ட்.

tamil-celebrities-who-passed-away-in-2023

உலகில் பிறப்பு இறப்பு என்பது எல்லாரும் வாழ்க்கையிலும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும் சாதாரண விஷயம். இருந்த போதிலும் நாம் நேசித்த ஒருவரை இழக்கும் போது மனம் மிகுந்த வேதனை அடையும்.

அந்த வகையில் இந்த 2023ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வந்த பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. நடிகர் ராமதாஸ்

2. ஜிடோ ரத்னம்

3. நடிகை ஜமுனா

4. இயக்குனர் கே விஸ்வநாத்

5. வாணி ஜெயராம்

6. இயக்குனர் டி‌.பி கஜேந்திரன்

7. நடிகர் மயில்சாமி

8. நடிகர் மனோபாலா

9. நடிகர் மாரிமுத்து

10. நடிகை சிந்து

11. தயாரிப்பாளர் வி ஏ துரை

12. ஜூனியர் பாலையா

13. நடிகர் போண்டாமணி

14. கேப்டன் விஜயகாந்த்

tamil-celebrities-who-passed-away-in-2023
tamil-celebrities-who-passed-away-in-2023