தென்னிந்திய சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்கள் இருந்து வருகின்றனர். இவர்களது நடிப்பில் தற்போது வெளியாகும் படங்கள் அசால்டாக 200 கோடி வசூலை தாண்டி வருகின்றன.
ஆனால் இப்படியான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் முதல் முதலாக 100 கோடி வசூலை எட்டியது எந்த படத்தில் என்பது குறித்து விவரங்களை பார்க்கலாம் வாங்க.
1. விஜய் – துப்பாக்கி
2. அஜித் – ஆரம்பம்
3. ரஜினி – சிவாஜி
4. கமல் – தசாவதாரம்
5. தனுஷ் – அசுரன்
6. கார்த்தி – கைதி
7. சிவகார்த்திகேயன் – டாக்டர்
8. விக்ரம் – ஐ
9. ராகவா லாரன்ஸ் – காஞ்சனா 3
10. சூர்யா – சிங்கம் 2
11. சிம்பு – மாநாடு

Tamil Actors in First 100 Crore Movies update

