தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பீச்சில் குட்டையான உடையில் டான்ஸ் ஆடும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
View this post on Instagram