Tamannaah in Maldives Beach Photos
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் அஜித் விஜய் சூர்யா என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.
மேலும் இவர் கதாநாயகியை மையப்படுத்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மாலை தீவு கடற்கரைக்குச் சென்று உள்ள தமன்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களில் அவர் முகம் சுருங்கிய நிலையில் காணப்படுவதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயதாகி விட்டதா என அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…
Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…
I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy
Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள்…