tamannaah-bhatias-net-worth update
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவாலா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.
தொடர்ந்து அடுத்ததாக அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்திலும் நடித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கிட்டத்தட்ட இவருக்கு 120 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் நடிகை தமன்னா தற்போது குடியிருந்து வரும் குடியிருப்பின் மதிப்பு 16 கோடி ரூபாய் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…
பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை ஒட்டி…