ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் நடிகர் நடிகைகள் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். ரசிகர்களுடன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சாட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தலைகீழாக நிற்க முயற்சிக்கிறார்.
ஜிம் பயிற்சியாளர் ஒருவரின் உதவியோடு அவர் தரையில் தலை வைத்து காலை தானாக மேலே தூக்குகிறார். பின் தனியாக தைரியமாக தரையில் தனியாக இருக்கிறார்.
இந்நிலையில் தமன்னா வாழ்க்கையில் சில தோல்விகள், வீழ்ச்சிகளுக்கு பின்னர் தான் வெற்றி கிடைக்கும்.
தலை கீழே நிற்பதற்கு முன் நானும் பலமுறை விழுந்தேன். ஆனாலும் விடா முயற்சியால் வெற்றியடைந்தேன். பயிற்சியாளர் இல்லாமல் இதை யாரும் தனியாக செய்யக்கூடாது என கூறியுள்ளார்.
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…