பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் அவருடன் நடித்துள்ளார்.
மாநகரம் மற்றும் கைதி திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளதால், ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் அனிருத்தின் இசையில் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வாத்தி கமிங் பாடலுக்கு பல பிரபலங்களும் நடனமாடியதை கண்டோம்.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை வெளிநாட்டு ரசிகை ஒருவர் பாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…