tamanna-new-rose-photoshoot
இந்திய திரை உலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கல்லூரி என்னும் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்தார். அப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது.
இதையடுத்து நடிகர் தனுஷ் உடன் இணைந்து படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, பாகுபலி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதிக ரசிகர்களை பெற்றுள்ள தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் தனது புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து அவர்களை குஷிப்படுத்துவது போன்றவற்றை செய்து வருவார். அந்த வகையில் அவர் தற்பொழுது கருப்பு நிற ஆடையில் பெரிய பிங்க் நிற ரோஜா பூவை போல் வைத்து தைத்து அசத்தலாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அது தற்பொழுது இணையத்தை கிரங்கடித்து வருகிறது.
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…