தல அஜித்தின் வலிமை படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்…!
தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியது. இந்நிலையில் தற்போது கொரொனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிற்க, விரைவில் படபிடிப்பு தொடங்கும் என தெரிகிறது....

