ரசிகருக்கு பதில் அளித்து நெகிழ்ச்சி அடைய வைத்த யுவன் ஷங்கர் ராஜா
தனது தந்தையே போலவே, இசையில் தனக்கென ஒரு பாணி அமைத்து, கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார் யுவன். சிம்புவின் மாநாடு, அஜித்தின் வலிமை, மன்னவன் வந்தானடி, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா...