யுவன் இப்படி ஒரு மனவேதனையில் உள்ளாரா! கடைசியில் இவருமா…!
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன். இவர் இதுவரை 135 படங்கள் வரை இசையமைத்துள்ளார். இந்நிலையில் யுவன் தற்போது சிம்புவின் மாநாடு, அஜித்தின் வலிமை ஆகிக படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதோடு இவர்...