தளபதி விஜய் குறித்து யுவன் சொன்ன மாஸ் தகவல், ரசிகர்கள் கொண்டாட்டம்..!
தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக, படம் தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர முயற்சி நடந்து...

