பாலியல் தொல்லை கொடுப்பதாக பிரபல நடிகர் மீது புகார்.. இளம்பெண் வெளியிட்ட முகநூல் பதிவு
திரிஷ்யம் உள்பட பல படங்களில் நடித்து உள்ள பிரபல நடிகர் மீது இளம் பெண் பாலியல் புகார் கூறி உள்ளார். பிரபல மலையாள நடிகர் அனீஷ் மேனன். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சை மரம்,...