Tag : Yogibabu
நடிகர் யோகி பாபு திடீர் திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகிபாபு. இவருக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வந்தார்கள். இவர் திருமணம் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியானது. ஆனால், அதை அனைத்தையும் யோகிபாபு மறுத்தார்....