தெலுங்கில் ரீமேக் ஆகும் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’… நடிக்கப்போவது யார் தெரியுமா?
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் தற்போது ரீமேக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கைவசம் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்...