சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற யானை படக்குழுவினர்.. அருண் விஜய்க்கு விட்ட சவால்.. வைரலாகும் ப்ரோமோ
சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி கோலிவுட் மேன்சன். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளித்திரையை சேர்ந்த...