மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நித்யா மேனன்.வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் இவருக்கு தொடர்பு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு...