பத்து தல படம் பார்க்க வந்த கூல் சுரேஷ். வீடியோ வைரல்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் மிகுந்த ஆராதாரத்துடன் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. ரசிகர்களால்...

