குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை இத்தனை லட்சமா?வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியின் கிரான்ட்...