பணப்பெட்டியுடன் கிளம்பிய போட்டியாளர் யார் தெரியுமா? வைரலாகும் ஷாக் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இது கடைசி வாரம் என்பதால் நேரடியாக பைனலுக்கு சென்ற விஷ்ணுவை...